அடடே!! நாதஸ்வரம் சீரியலில் நடிக்கும் நடிகையா இது? பார்க்கறதுக்கு எவ்வளோ அழகா ஹீரோயின் மாதிரி இருக்காங்க புகைப்படம்….!!

செய்திகள்

சீரியல் நடிகைகள் அளவுக்கு வெள்ளித்திரை நாயகிகள் கூட மக்கள் மனதில் பதிவதில்லை. தினம் தோறும் இல்லங்களுக்குள் வரும் சீரியலின் வழியாக மக்கள் மனதில் இவர்கள் வெகுவாகவே இடம்பிடித்துவிடுகிறார்கள். அந்தவகையில் நாதஸ்வரம் சீரியலின் நாயகி ஸ்ரித்க்கா.

சன்டிவியில் ஒளிபரப்பாகி சக்கை போடு போட்ட சீரியல்களில் ஒன்று நாதஸ்வரம். இதில் ஹீரோயினாக நடித்த ஸ்ரித்திகா, தொடர்ந்து கல்யாணப்பரிசு, குலதெய்வம் சீரியல்களிலும் நடித்தார். இவர் இதற்கு முன்னர் பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்தார். அண்மையில் இவருக்கு திருமணம் நடந்தது. இதனைத் தொடர்ந்து சீரியல் பக்கம் கொஞ்சம் கவனத்தை குறைத்தார்.

இந்நிலையில் இந்த கொரோனா காலத்தில் வீட்டில் இருந்தபடியே போட்டோ சூட் எடுத்துள்ளார் அம்மணி. அதை ஸ்ரித்திக்கா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் செம மாடர்னாக இருக்கிறார் ஸ்ரித்திகா. அதைப்பார்த்த ரசிகர்கள் கல்யாணமாகி ஆளே மாறிட்டீங்களே என கமெண்ட் செய்துவருகின்றனர்.