அடடே! நம்ம குட்டி தல எவ்வளவு வேகமாக வளர்ந்து விட்டாரே!! இணையத்தில் செம்ம ட்ரெண்டாகும் குட்டி தலயின் புகைப்படம் இதோ..!!

செய்திகள்

தல அஜித் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர், இவருக்கு தமிழகம் முழுவதிலும் அதிகப்படியான ரசிகர்கள் உள்ளனர். மேலும் அந்த வகையில் சென்ற வருடம் இவர் நடிப்பில் வெளியான விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட திரைப்படங்கள் பெரிய வசூல் செய்து சாதனை படைத்தது.

மேலும் தற்போது இவர் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மிக பெரிய அளவில் உள்ளது.

இந்நிலையில் தற்போது தல அஜித்தின் மகன் அத்விக் குமாரின் புதிய புகைப்படம் வெளியாகியுள்ளது, அதில் அவர் நன்கு வளர்ந்து விட்டார். ஆம் அதில் அவரின் அம்மாவான ஷாலினியுடன் உள்ளார்.

இதோ அந்த புகைப்படம்,.