அடடே இவரா? பிக்பாஸ் சுரேஷ் சக்ரவர்த்தியின் மகன் யாருன்னு பார்த்தா ஷா க் ஆகிடுவீங்க..!!

செய்திகள்

பிக் பாஸ் நான்காவது சீசன் வெற்றிகரமாக 40 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. முந்தைய சீசன்களை போல் விறுவிறுப்பாக இல்லாமல் போனாலும் அவ்வப்போது சில எபிசோடுகள் சுவாரஸ்யமாக செல்கிறது.

இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் மக்கள் மனதை கவர்ந்த ஒருவர் தான் சுரேஷ் சக்ரவர்த்தி. வயதான போட்டியாளராக இருந்தாலும் இளம் போட்டியாளர்களுக்கு சவால் விடும் வகையில் பிக் பாஸில் விளையாடினார். ஆனால் சில தினங்களுக்கு முன்பு இவர் வெளியேறினார்.

சுரேஷ் வெளியேறியது பலருக்கு ஆச்சரியத்தை அளித்தது என்று தான் சொல்ல வேண்டும். குறிப்பாக மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றிருந்த ஒரு போட்டியாளர் வெளியேறியது அனைவர்க்கும் ஆச்சரியத்தை அளித்தது.

அதுமட்டுமின்றி ஏற்கனவே சுரேஷ் சக்ரவர்த்தி பல திரைப்படங்களில் சில சிறிய வேடங்களில் நடித்திருந்தார். என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். இந்தநிலையில் தற்போது அவருடைய மகனுடன் இருக்கும் புகைப்படத்தை சுரேஷ் வெளியிட்டுள்ளார்.

அவரது மகன் தோலுக்கு மேல் வளர்ந்து நிற்கும் அவரது மகனை பார்த்த ரசிகர்கள் இவருக்கு இவ்ளோ பெரிய மகனா என்று அதிர்ச்சியடைந்தன.