அடடே! இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுவன் யாருன்னு தெரிகிறதா? இப்பொழுது சின்னத்திரையை கலக்கிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் பிரபலம்..

செய்திகள்

தமிழ் சின்னதிரையானது தற்போது புதிய உச்சத்தை தொட்டுள்ளது என்றே சொல்லலாம். பல புது புது நிகழ்சிகளும் தற்போது அறிமுகமாகி தற்போது சின்னத்திரை ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றனர். இப்படி கடந்த ஒரு சில வருடன்காலகவே சின்னத்திரையில் அதிக ஆதிக்கம் செலுத்தி வரும் நிகழ்ச்சி என்று சொன்னால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான் என்று தான் சொல்ல வேண்டும்.

இந்த நிகழ்ச்சியானது முதன் முதலில் பாலிவூட்டில் ஆரம்பிக்கப்பட்டு  மிகப்பெரிய வெற்றியடைந்து தற்போது பதினான்காவது சீசன் வரை சென்று கொண்டு இருக்கிறது. இப்படி கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு தமிழில்  முதன்முறையாக ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியினை நடிகர் கமல்ஹாசன் முதன்முதலில் தொகுத்து வழங்கினார். இப்படி முதன் சீசனில் பல பிரபலங்களும் கலந்து கொண்டு பல எதிர்ப்புகளையும் சர்ச்சைகளையும் மீறி மிகப்பெரிய வெற்றியடைந்தது.

இப்படி அடுத்தடுத்த ஆண்டுகளில் அடுத்தடுத்த சீசன்கள் வெளிவந்த நிலையில் இந்த ஆண்டு லாக்டவுன் காரணமாக பிக்பாஸ் நிகழ்ச்சியானது தள்ளி போடபட்டது. இப்படி ஒன்றரை மாதங்களுக்கு முன்பு கொண்டாட்டத்துடன் மீண்டும் தொடங்கப்பட்டது. இப்படி இந்த முறை ஏற்கனவே பிரபலமாகி இருந்த பல நட்சத்திரங்களும் பிரபலங்களும்  இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளனர்.

அவர்களில் ஒருவரகாக தற்போது வரை நேர்மையாக  மக்களுக்கு பிடித்த போட்டியாளராக வலம் வருபவர் நடிகர் ஆரி. கடந்த 2005 ஆம் ஆண்டு ஆடும் கூத்து என்ற திரைபப்டத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தாலும் அந்த திரைபபடம் திரையரங்குகளில் வெளியாகவில்லை.  இப்படி அதன் பின்பு தனது முழு திறமையினால் ரெட்டசுழி மாலைப்பொழுதின் மயக்கத்திலே, போன்ற ஒரு சில படங்களில் நடித்துக்கொண்டு இருந்த இவருக்கு திருப்பு முனையாக அமைந்த திரைபபடம் நெடுஞ்சாலை என்ற திரைப்படதினை சொல்லலாம்.

இப்படி தற்போது பல திரைப்படங்களில் நடித்திருந்தாலு ஒரு சமூக அக்கறை கொண்ட மனிதனாக தான் தமிழ் சினிமாவில் வலம் வருகிறார் நடிகர் aari. தற்போதும் பிக்பாஸ் வெட்டுக்குள் பல  எதிர்ப்புகளையும் தாண்டி சிறந்த போட்டியாளராக வலம் வரும் இவரின் சிரயு வயது புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள் கீழே கொடுக்கபட்டுள்ளது.