அடக் கொ டுமையே.. 23 வயது இ ளம் பெண்ணை திருமணம் செய்துக் கொள்ளும் 57 வயது மு தியவர்… இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வதற்கு இப்படி ஒரு காரணம் இருக்கா??

செய்திகள்

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் பகுதியைச் சேர்ந்த 23 வயது பெண் அலிசா ரீனீ, இவர் சமீபத்தில் தனது டிக்டாக்கில் தனது காதலன் குறித்து பேசிய வீடியோ வை ரலாக ப ரவி வருகிறது. அதன் படி அவர் அதே பகுதியை சேர்ந்த பீட்டர் என்பவர் கா தலித்து வருகிறாராம்.

மேலும் இவரும் ஒருவரை ஒருவர் கா தலித்து வரும் நிலையில் பீட்டருக்கு ஏற்கனவே 15 ஆண்டுகளுக்கு திருமணமாகி மனைவி, மகள் வேறு இருக்கிறதாம். இந்நிலையில் பீட்டர் 15 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்த மனைவியை வி வாகரத்து செய்து விட்டு அலிசாவை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார்.

பீட்டருக்கு வயது 57 அவர் 23 வயதான அலிசாவை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார். மேலும் இந்நிலையில் பீட்டரும் அலிசாவும் ஒன்றாக வெளியில் சுற்றுவது, டே ட்டிங் செல்வது என அவர்கள் வாழ்க்கை என்ஜாய் செய்து வாழ்ந்து வருகின்றனர். பீட்டர் தன் இ ளம் காதலி அலிசாவிற்கு பல அதிக விலை மதிப்புள்ள கிஃப்ட்களை வாங்கி பரிசளித்துள்ளாராம்.

அவருக்காக அதிகமாக பணம் செலவு செய்துள்ளாராம். மேலும் பீட்டர் அலிசாவை வேலைக்கு எதுவும் செல்ல வேண்டாம் அவருக்கான தேவைகளை பீட்டரே பார்த்துக் கொள்கிறேன் என சொல்லி விட்டாராம். மேலும் இதையெல்லாம் சொல்லி அலிசா வெளியிட்ட வீடியோ வை ரலாக ப ரவி வருகிறது. பலர் இந்த வீடியோவை பகிர்ந்து கருத்திட்டு வருகின்றனர்.