என்ஜாய் எஞ்சாமி பாடலில் இடம் பெற்ற ஒப்பாரி பாடும் பாட்டி பாக்கியம்மா உடல் நலக்குறைவு காரணமாக கா லமானார். தெருக்குரல் அறிவு மற்றும் பாடகி தீ தங்களின் சமூக வலைதள பக்கங்களில் அவரது ம றைவுக்கு ஆ ழ்ந்த இ ரங்கல்களை தெரிவித்துள்ளனர்.
ஒப்பாரி பாடல்களுக்காக பிரபலமானவர் பாடகி பாக்கியம்மா. என்ஜாய் எஞ்சாமி பாடலில் சில வரிகளை பாடியும் ஆடியும் இருந்த அவர் தி டீரென உடல் நலக் கு றைவு காரணமாக கா லமானார். அவரது ம றைவு ஒட்டு மொத்த இசை ரசிகர்களையும் சோ கத்தில் ஆ ழ்த்தி உள்ளது.
என்னக் குறை என்னக் குறை என் செல்லப் பேராண்டிக்கு என்னக் குறை வரிகளை இவர் பாடியிருப்பார். பல இ றந்த உயிர்களுக்காக ஒ ப்பாரி பாடிய நீங்க இவ்வளவு சீக்கிரமா போவீங்கன்னு எதிர் பார்க்கல பாட்டி.
பாக்கியம்மா ஒரு அற்புதமான பாடகி. ஒப்பாரி பாடல்களை பாடுவதில் தனிச் சிறப்பு கொண்டவர். அவரது இந்த எதிர்பாராத ம றைவு என்னை சோ கத்தில் ஆ ழ்த்தி உள்ளது என தெருக்குரல் அறிவு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
என்ஜாய் எஞ்சாமி பாடலை சமீபத்தில் உலக அரங்கிற்கு எடுத்துச் சென்ற பாடகி தீ இப்படியொரு பாரம்பரிய இசை கலைஞர் ம றைவிற்கு ஆ ழ்ந்த இ ரங்கல்களை தெரிவித்துள்ளார். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட ஒட்டு மொத்த என்ஜாய் எஞ்சாமி குழுவினரும் இ ரங்கல் தெரிவித்து வருகின்றனர்.