அடக்கடவுளே… 90களில் கலக்கிய நடிகை விந்தியாவா இது… ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிட்டங்களே…புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்..!!

செய்திகள்

தமிழ் சினிமாவில் ஆரம்ப கால கட்டங்களில் நடித்த நடிகைகள் திறமை இருந்தால் மட்டும் சினிமாவில் கொடிகட்டிப் பறந்தவர்கள். தி றமை இல்லை என்றால் அவர்கள் ஒரு சில திரைப்ப டங்களில் நடித்து அதன் பிறகு சினிமாவை விட்டு வி லகி விடுவார்கள்.

மேலும் அந்த வகையில் 90களில் காலகட்ட த்தில் அறிமுகமான நடிகை விந்தியாவும் ஒருவர். இவர் தமிழில் நடிகர் ரகுமான் நடி ப்பில் 1999ஆம் ஆண்டு வெளியான சங்கமம் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அந்த படத்தில் இடம் பெற்ற மார்கழி திங்கள் என்ற பாடல் அப்போதைய 90களின் பாடலாக இருந்திருக்கும். அந்த திரைப்படத்தின் மூலம் பிரபலமாணவர் தான் நடிகை விந்தியா.

சங்கமம் திரைப்பட த்தின் வெற்றியைத் தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கு விந்தன. என்று தான் சொல்ல வேண்டும். சங்கமும் திரைப்படத்தின் பின்னர் திருநெல்வேலி, கண்ணுக்கு கண்ணாக போன்ற பல்வேறு திரைப்படங்களில் இவர் நடித்திருந்தார்.

அதுவும் சங்கமம் திரைப்பட த்திற்குப் பின்  இவருக்கு வேறு எந்த பெரிய பட வாய்ப்பும் பெறவில்லை. தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் ,தெலுங்கு திரைப்பட ங்களில் நடித்து வந்தார் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குறையவே கடந்த 2008ஆம் ஆண்டு பானுப்பிரியாவின் சகோதரரான கோபால கிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின் இருவருக்கும்  கருத்து வேறுபாடு காரணமாக 2012ம் ஆண்டு வி வாகரத்து பெற்றனர்.

பிறகு இவர் சினிமாவில் இருந்து ஒ துங்கி அதிமுகவில் இணைந்து  திமுகவிற்கு எ திராக பல பி ரச்சனைகள்  செய்தார். இளம் வயதில் ஆரம்பத்தில் குடும்பப்பாங்கான நடித்த நடிகை விந்தியா பின் பட வாய்ப்புகள் குறையவே க வர்ச்சியை கா ட்டி பல பாடலுக்கு நடனம் ஆடி இருந்தால்  இ ளம் வயதி ல் க வர்ச்சி போட்டோ ஷூ ட் நடத்தி வந்தார்.  அந்த புகைப்படம் தான் ரசிகர்கள் மத்தியில் வை ரளாக பரவி வருகின்றது…