அடக்கடவுளே தண்ணீர் தொட்டி சுத்தம் செய்வது இவ்வளவு ஈஸியா? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!

வைரல் வீடீயோஸ்

அடக்கடவுளே தண்ணீர் தொட்டி சுத்தம் செய்வது இவ்வளவு ஈஸியா? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே! வீடியோ கீழே… மாடி மேல் உள்ள தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்வது அவ்வளவு எளிதான காரியம் அல்ல… அதுவும் syntex தொட்டியை கிளீன் செய்வது ரொம்ப கஷ்டம்.

தொட்டி உள்ளே ஒரு நபரால் நுழையக் கூட முடியாது. நமது நண்பர் ஒருவர் தண்ணீர் தொட்டியை எளிதாக சுத்தம் செய்வது எப்படி என்று விளக்குகிறார்.

நீங்களும் இது போல உங்கள் தண்ணீர் தொட்டியை சுலபமாக சுத்தம் செய்யலாம்.

கருத்துக்கள்:

*நல்ல தகவல் சகோதரரே! ஆனால் ஒரு வேண்டுகோள் உங்கள் ஆடியோவை தனியாக பதிவு செய்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி.

*ஆஹா அருமையான தகவல்

*பயனுள்ள அருமையான தகவல் நன்றி நண்பா…

*தண்ணீர் தொட்டி சுத்தம். பயனுள்ள தகவல்…. விளக்கங்கள் மிகவும் சுலபமான முறையில் இருந்தது… மிக்க நன்றி