அஞ்சான் படத்தில் நடித்த பிரபல நடிகர் தி டீர் ம ரணம்!! க ண்ணீர் விட்டு க தறும் குடும்பம்.. சோ கத்தில் மூ ழ்கிய திரையுலகம்..!!

செய்திகள்

கொ ரோனாவின் இரண்டாவது அலை நாடுமுழுவதும் பெரும் அ திர்வலையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் பிரபலங்களும் பலர் உ யிரிழந்து வருகின்றனர். கொ ரோனா 2-வது அலை நாடு முழுவதும் ப ரவி ஆயிரக்கணக்கான உயிர்களை பலி கொண்டு வரும் நிலையில் உள்ளது.

நேற்றைய தினம் இயக்குனர் கே.வி.ஆனந்த் உ யிரிழந்த நிலையில் இன்றும் மற்றொரு பிரபலம் உ யிரிழந்தள்ளார். ஆம் தமிழில் சூர்யா நடிப்பில் வெளியான அஞ்சான் படத்தில் நடித்துள்ள பிரபல நடிகர் பிக்ரம்ஜித் கன்வர்பால்(52) கொ ரோனாவால் சி கிச்சை ப லனின்றி உ யிரிழந்துள்ளார்.

இவர் தமிழ் மட்டுமின்றி இந்தியிலும் பல படங்களில் நடித்து பிரபலமானவர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கொ ரோனாவால் பா திக்கப்பட்டு சி கிச்சை பெற்று வந்திருந்தார். இந்நிலையில் இன்று சி கிச்சை ப லனின்றி அவர் உ யிரிழந்தார்.

இவர் ஏராளமான விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். இவரின் இ றப்பிற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இ ரங்கல் தெரிவித்து வருகின்றனர்.