அஜித் பட நடிகை இரண்டாம் திருமணம் செய்துக் கொண்டார்.. அட மாப்பிள்ளையும் நடிகர் தான்.. யாருன்னு நீங்களே பாருங்க..!!

செய்திகள்

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, என பல்வேறு மொழிகளில் 90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடிகட்டி பறந்து வந்தவர் நடிகை பூஜா பத்ரா.

இவர் தல அஜித் நடித்து வெளியான ஆசை மற்றும் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் உள்ளிட்ட இரு படங்களிலும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

நடிகை பூஜா பத்ரா, 2003ஆம் ஆண்டு சோனு என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக இவர்களின் திருமணம் விவகாரத்தில் முடிந்தது.

இந்நிலையில் நடிகரோ பூஜா பத்ராவிற்கு 43 வயது ஆகும் நிலையில் பிரபல வில்லன் நடிகர் நவாப் ஷா என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

நடிகர் நவாப் ஷா இந்த வருடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தர்பார் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது.