அஜித் பட நடிகையின் சகோதரர் கொ ரோனாவால் தி டீர் ம ரணம்! அ திர்ச்சியில் உ றைந்த குடும்பத்தினர்..!!

செய்திகள்

தமிழ் சினிமாவில் ஏகன், கோ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான நடிகை தான் பியா பாஞ்பேய். இவர் சமீபகாலமாக படங்கள் இல்லாமல் ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

மேலும் இவர் கொ ரோனா வை ரஸ் காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார் பியா. கடந்த வாரம் அவரின் சகோதரருக்கு கொ ரோனா வை ரஸ் தொற்று ஏற்பட்டது. அவர் சிகிசை பலனின்றி  உ யிரிழந்துள்ளார்.

அவருக்கு மருத்துவ உதவி கிடைக்காமல் தான் சகோதரர் இ றந்தார் என்று நடிகை பியா கூறியிருந்தார். இந்நிலையில் தன் குடும்பத்தினர் அனைவரும் கொ ரோனா டெஸ்ட் எடுத்து கொண்டோம்.

அந்த 7 நாட்கள் ஆகியும் அதன் முடிவுகள் இன்னும் வரவில்லை என்று பு காரளித்து இணையத்தில் வெளியிட்டுள்ளார் பியா. மேலும் குடும்பத்தினர் அனைவரும் பத்திரமாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இது போன்ற பிரபலங்களுக்கே இப்படியென்றால் சாதாரண மக்களுக்கு எப்படி என்றும் ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகிறார்கள்.