அசாத்திய சாதனை! 74 வயதில் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த மனைவி! சில நாட்களிலேயே அவரது கணவருக்கு நேர்ந்த ப ரிதாபம்! அதிர வைக்கும் தகவல்..!!

செய்திகள்

ஆந்திராவின் கிழக்கு கோதாவரியை அடுத்த நெலாபார்டிபாடு கிராமத்தில் மங்கம்மா என்பவருக்கு தனது 74 வயதில் இரட்டைக் குழந்தைகள் பிறந்தது. இவருக்கு கடந்த 1969ம் ஆண்டு ராஜாராவ் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. தற்போது அவருக்கு வயது 80. திருமணம் ஆகி பல ஆண்டுகளாக குழந்தை பாக்கியம் இல்லாமல் தவித்து வந்தனர்.

இந்நிலையில் 55 வயதில் ஒரு பெண் கருத்தரித்த விஷயத்தை கேள்விபிட்ட 74 வயதான மங்கம்மா அதற்கான முயற்சியில் மேற்கொண்டார். இந்நிலையில் மங்கம்மாவுக்கு கடந்த வருடம் செயற்கை முறையில் கருத்தரிக்க செய்யப்பட்டது.

இதனை அடுத்து குண்டூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவரது வயிற்றில் வளரும் கருவுக்கு முறையாக சிகிச்சை அளித்து 2 வாரங்களுக்கு முன்னர் இரட்டை குழந்தை பெற்றெடுத்தார்.

74 வயது மூதாட்டிக்கு குழந்தை அதுவும் இரட்டைக் குழந்தை பிறந்த சம்பவம் அனைவராலும் பேசப்பட்டது. இரட்டைக் குழந்தைகள் பிறந்த சந்தோஷத்தை அவரது கணவர் ராஜராவ் நீண்ட நாட்கள் அனுபவிக்க முடியவில்லை. ஏன் என்றால் தற்போது அவருக்கு தி டீ ரென நெ ஞ்சு வ லி ஏற்பட்டு மருத்துவமனையில் தீ விர சி கிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பல ஆண்டுகள் கழித்து குழந்தை பிறந்ததால், கணவர் ராஜாராவ் ஆழ்ந்த மகிழ்ச்சியில் இருந்தார். எல்லா சாதனைகளும் கடவுளும், மருத்துவர்களும் தான் காரணம் என உணர்ச்சி பொங்க கூறினார். 80 வயதில் 2 குழந்தைகளுக்கு தந்தையான ராஜாராம் ஒருவேளை இ றந்துவிட்டால் அந்த குழந்தைகளை எதிர்காலத்தில் யார் எடுத்து வளர்ப்பார்கள் என பொதுமக்கள் வே தனை தெரிவித்தனர்.