அங்க கை வெச்சு நல்லா தள்ளுறீங்க !! நடிகை கஸ்தூரியை வெச்சு செய்த ரசிகர்கள் !! புகைப்படத்தை நீங்களே பாருங்க !!

கிசுகிசு

தமிழ் திரையுலகில் அந்தக்காலம் முதல் இந்தக்காலம் வரை முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் தான் கஸ்தூரி. தமிழ் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் மற்றும் பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலம் அடைந்துள்ளார்.

இவருக்கு தற்போது சினிமா திரையுலகில் வாய்ப்புகள் எதுவும் பெரிதாக சொல்லி கொள்ளும் படி இல்லை ஆகையால் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி கொண்டு வருகிறார்.இந்த கதாபாத்திரம் என்பது இல்லை எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும் நடித்துவருகிறார். மேலும் ஒரு சில படங்களில் முக்கியமான பாடலுக்கு க வர்ச்சி ஆ ட்டம் ஆ டியுள்ளார்.

தற்பொழுது இந்தியா மட்டுமல்லாமல் உலகத்தில் பல நாடுகளில் ஊரடங்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார்கள். அதே போலத் தான் நடிகை கஸ்தூரியும் தற்போது வீட்டிலேயே இருப்பதால் சில வேலையை செய்துள்ளார்.

மக்களோ அல்லது ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் ஒரு ஊழியரோ. வீட்டை முடங்கி கிடந்தால் அது பெரிதாக பிரபலமாகாத ஆனால் ஒரு நடிகை தான் இருக்கும் இடம் தெரியாமல் அமைதியாக இருந்தாள் அவரை அனைவரும் மறந்து விடுவார்கள்.

அதனால்தான் நடிகைகள் பெரும்பாலும் அவ்வப்போது தனது க வர்ச்சி பு கைப்படங்களை வெளியேற்றி ரசிகர்களிடம் நான் ஒருத்தி இருக்கிறேன் என்பதை ஞாபகப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். அந்த வகையில் வீட்டிலேயே இருந்த நமது கஸ்தூரி உடல் எடை கூடியதால். வயிற்றை அமைக்க பிடித்து செல்பி எடுத்துள்ளார்.

அவர் முகம் மட்டும் தெரியும் என்ற எண்ணத்தில் செல்பியை வெளியிட்டவர். பின்னாடி இருக்கும் கண்ணாடியை மறந்து விட்டார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது.